சென்னை ஸ்ரீநிவாஸ் ரியல்டோர்ஸ்

                                                                                                                                                                                                                                                                                                         வணக்கம்! நான் கடந்த 25 வருடத்திற்கும் மேலாக ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பாக சென்னை மாநகர் பகுதியல் நல்ல முறையிலும் நியாயமான விலையிலும் இடங்கள்/வீடுகள் வாங்கியும்/விற்பனையும் செய்து கொடுத்து வருவதுடன், தற்போது எனது சேவையை இணையதளம் மூலம் விரிவுபடுத்தி தொடரவிருக்கிறேன்.
இடம்/வீடு வாங்க விரும்புபவர்கள் தங்களது பெயர், முகவரியுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி / கைபேசி எண்ணையும் குறிப்பிட்டு, இடம் / வீடு வாங்க விரும்பும் பகுதி, இடத்தின் / வீட்டின் அளவு மற்றும் தோராயமான விலை ஆகியவற்றை குறிப்பிட்டும், இடம் / வீடு விற்க விரும்பினால் இடத்தின் / வீட்டின் சதுர அடி விலை, தங்கள் பெயரிலுள்ள இடத்தின் / வீட்டின் பத்திரம் மற்றும வரைபடத்தின் நகலை(COPY) நேரடியாகவோ அல்லது PDF/JPEG FORMATல் (வடிவூட்டத்தில்) எங்களது மின் அஞ்சல்(E-MAIL) முகவரிக்கோ அனுப்பிவைக்கவும். தங்களது இடத்தை / வீட்டை நேரடியாக பார்வையிட்டு அதன் பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்.

Masilamani KR.மாசிலாமணி MCA.,MBA.,M.Com., சென்னை ஸ்ரீநிவாஸ் ரியல்டோர்ஸ், நெற்குன்றம், சென்னை.600107.         மின் அஞ்சல்(E-MAIL):chennaisrinivasrealtors@gmail.com. கைபேசி(mobile) எண்: 9941280086. welcome to CHENNAISRINIVASREALTORS.IN

CHENNAISRINIVASREALTORS.IN வணக்கம்! நான் கடந்த 25 வருடத்திற்கும் மேலாக ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பாக சென்னை மாநகர் பகுதியல் நல்ல முறையிலும் நியாயமான விலையிலும் இடங்கள் / வீடுகள் வாங்கியும் / விற்பனையும் செய்து கொடுத்து வருவதுடன், சென்னை மாநகர் பகுதியல் தற்போது எனது சேவையை இணையதளம் மூலம் விரிவுபடுத்தி தொடரவிருக்கிறேன். இடம் / வீடு வாங்க விரும்புபவர்கள் தங்களது பெயர், முகவரியுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி / கைபேசி எண்ணையும் குறிப்பிட்டு, இடம் / வீடு வாங்க விரும்பும் பகுதி, இடத்தின் / வீட்டின் அளவு மற்றும் தோராயமான விலை ஆகியவற்றை குறிப்பிட்டும், இடம் / வீடு விற்க விரும்பினால் இடத்தின் / வீட்டின் சதுர அடி விலை, தங்கள் பெயரிலுள்ள இடத்தின் / வீட்டின் பத்திரம் மற்றும் வரைபடத்தின் நகலை(COPY) நேரடியாகவோ அல்லது PDF / JPEG FORMATல் (வடிவூட்டத்தில்) எங்களது மின் அஞ்சல்(E-MAIL) முகவரிக்கோ அனுப்பிவைக்கவும். தங்களது இடத்தை / வீட்டை நேரடியாக பார்வையிட்டு அதன் பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்.
      E-MAIL to:   chennaisrinivasrealtors@gmail.com
image 1
சென்னையில் இடம் / வீடு வாங்குவதற்கு (HOUSE / PLOT FOR BUYING IN & AROUND CHENNAI) இடம்/வீடு வாங்க விரும்புபவர்கள் தங்களது பெயர், முகவரியுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி / கைபேசி எண்ணையும் குறிப்பிட்டு, இடம் / வீடு வாங்க விரும்பும் பகுதி, இடத்தின் / வீட்டின் அளவு மற்றும் தோராயமான விலை ஆகியவற்றை குறிப்பிட்டு. எங்களது மின் அஞ்சல்(E-MAIL) முகவரிக்கு அனுப்பிவைத்தால். நாங்கள் தங்களது தேவைக்கேற்ற இடம் / வீடுகளை பார்வையிட்டு தங்களுக்கு தெரிவிப்போம். அதன்படி தாங்கள் எங்களை அனுகி தங்களுக்கு தேவையான இடம் / வீடுகளை தேர்வுசெய்து அதற்குறிய பத்திரங்களை / ஆவணங்களை தங்களது சட்ட மதியுரைஞர் (LEGAL ADVISER) மூலமாக மதிப்பீடுசெய்து தங்கள் பெயரில் இடஉரிமையை பத்திர பதிவுசெய்துகொள்ளலாம். இடம் / வீடு விற்பனைக்கு (HOUSE / PLOT FOR BUYING IN & AROUND CHENNAI) என்ற தலைப்பில் தளத்தின் வலது பக்கத்திலுள்ள (side bar) ஒரபீடத்திலுள்ள இணைப்பு பக்கத்தின் (navigational link) வழிகாணுதவியை அழுத்தம்(CLICK) செய்வதன் மூலமாக மேற்கண்ட பக்கத்தில் இடங்கள் / வீடுகள் விற்பனைக்கு தயாராகவுள்ள விவரங்களை பார்வையி்ட்டு அதன் மூலமாகவும் தங்களுக்கு தேவையான இடம் / வீடுகளை தேர்வுசெய்துகொள்ளலாம்.
      E-MAIL to:   chennaisrinivasrealtors@gmail.com
image 1
சென்னையில் இடம் / வீடு விற்பனைக்கு (HOUSE / PLOT FOR SELLING IN & AROUND CHENNAI) இடம் / வீடு விற்க விரும்பினால் இடத்தின் / வீட்டின் சதுர அடி விலை, தங்கள் பெயரிலுள்ள இடத்தின் / வீட்டின் பத்திரம் மற்றும் வரைபடத்தின் நகலை(COPY) நேரடியாகவோ அல்லது PDF/JPEG FORMATல் (வடிவூட்டத்தில்) எங்களது மின் அஞ்சல்(E-MAIL) முகவரிக்கோ அனுப்பிவைக்கவும். தங்களது இடத்தை / வீட்டை நேரடியாக பார்வையிட்டு அதன் பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்.
      E-MAIL to:   chennaisrinivasrealtors@gmail.com
image 1
துறையூர் துரை ரியல் எஸ்டேட்ஸ் துரையூரில் இடம் / வீடு வாங்க / விற்க விரும்புவர்கள் துறையூர் துரை ரியல் எஸ்டேட்ஸ் என்ற தலைப்பில் தளத்தின் வலது பக்கத்திலுள்ள (side bar) ஒரபீடத்திலுள்ள இணைப்பு பக்கத்தின் (navigational link) வழிகாணுதவியை அழுத்தம்(CLICK) செய்வதன்மூலமாக மேற்கண்ட பக்கத்தில் துரையூரில் இடங்கள் / வீடுகள் விற்பனைக்கு தயாராகவுள்ள விவரங்களை பார்வையி்ட்டு அதன் மூலமாகவும் தங்களுக்கு தேவையான இடம் / வீடுகளை தேர்வுசெய்து அந்த தளதிலுள்ள அவர்களது கைபேசி(mobile)எண்: 9842424553 மூலமாக தங்கள் விவரங்களை தெரிவித்தாலும் அல்லது மின் அஞ்சல்(E-MAIL) முகவரிக்கு அனுப்பிவைத்தாலும் தங்கள் தேவைகளை நிறைவு செய்வார்கள்.
             E-MAIL to:   thuraiyurdurai@gmail.com
image 1
LIC ஆயுள் காப்பீடு(ஈட்டுறுதி)(LIFE INSURANCE) LIC ஆயுள் காப்பீட்டு உருவரை திட்டங்களை வாங்குவிரும்புவர்கள் துறையூர் துரை ரியல் எஸ்டேட்ஸ் இணையதளத்திலுள்ள அவர்களது கைபேசி(mobile)எண்: 9842424553 க்கு தொடர்பு கொண்டாலும் அல்லது அவர்களது மின் அஞ்சல்(E-MAIL) முகவரிக்கு தங்கள் தேவைகளின் விவரங்களை அனுப்பிவைத்தாலும் LIC முகவரான திரு.S.துரை அவர்கள் தங்களை நேரடியாக சந்தித்து தங்களுடைய தேவைக்குரிய காப்பீட்டு திட்டங்களை சரியான வழிமுறையில் பெற்றுத்தற உதவிகரமாக இருப்பார். ஆயுள் காப்பீட்டு உருவரை திட்டங்களை வாங்குவிரும்புவர்கள், LIC ஆயுள் காப்பீடு(ஈட்டுறுதி)(LIFE INSURANCE) என்ற தலைப்பில் தளத்தின் வலது பக்கத்திலுள்ள (side bar) ஒரபீடத்திலுள்ள இணைப்பு பக்கத்தின் (navigational link) வழிகாணுதவியை அழுத்தம்(CLICK) செய்வதன்மூலமாக மேற்கண்ட பக்கத்தில் தங்களுடைய தேவைக்குரிய காப்பீட்டு திட்ட விவரங்களை அறிந்துகொண்டு அவர்களை அனுகி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளாம்.
             E-MAIL to:   thuraiyurdurai@gmail.com
image 1
                                  முகப்பு   (CLICK HERE)